SARAVANAKUMAR
Psychologist Prashana
Tamil,
Reviews :
Rating:
|Exp :5 Years
ஒருவன் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு சரியான வழியை காட்ட வேண்டும் என்பது எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் பின்பு அதற்கு சரியான தீர்வினை கூற வேண்டும் எந்த பாவகத்தை குறித்து கேள்வி எழுகிறதோ அந்த பாவகம் பாவகத்தை சார்ந்த தெய்வ வழிபாடுகளை செய்ய வலியுறுத்த வேண்டும் சரியாக செய்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதை நம்பிக்கையுடன் கூற வேண்டும் அவர்களும் நம்பிக்கை தளராமல் நம்பிக்கையுடன் அந்த வழிபாட்டினை செய்ய வேண்டும் நன்றி
I am a practicing Tarot Card Reader with an experience of more than 5 years now. I obtained my Others degree from government school college
No Review Found